இலங்கை பெற்றோர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை…!!

பாடசாலை சென்ற பிள்ளைகள் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெற்றோருக்கு அழைப்பேற்படுத்தி பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கும்பல், பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்ற அவசர சத்திரசிகிச்சை செய்வதற்குத் தேவையான…

Read More
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறநெறி பாடசாலைகளின் இறுதி பரீட்சைக்கான இணைய வழி விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்நிலையில், இந்து மற்றும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 17ம் திகதி முதல் 27ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள்…

Read More
பங்களாதேஷில் இருந்து நாட்டை வந்தடைந்தது ஆயிரம் கிலோ மருத்துவ நன்கொடைகள்…!!

பங்களாதேஷ் மருந்துக் கைத்தொழில் சங்கத்தினால் இலங்கை சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள மருத்துவ நன்கொடைகள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டது. பல ஆண்டுகளாக நாம் உலகம் முழுவதிலுமிருந்து மருந்துகளை அனுப்பியுள்ளோம். விமானம் மூலம் சரியான நேரத்தில் மருந்துகள்…

Read More
புறப்பட தயாரான விமானத்தின் கழிவறையில் கறுப்பு நிற மர்ம பொதி – சோதனையில் அதிர்ச்சி…!!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்க ஓடுபாதையில் தயாராக இருந்த விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் விமான சேவைக்கு சொந்தமான AI 272 விமானம், கட்டுநாயக்க…

Read More
படுதோல்விகளை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணி – குசல் மெண்டிஸ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!!

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்தது, இவ்வாறான நிலையில், தொடர் தோல்விகள் குறித்து இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, ஒரு அணியாக சிறந்த முறையில் விளையாடிய போதிலும்,…

Read More
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் புற்றுநோய்….!!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி…

Read More
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை தடை செய்து ஷாக் கொடுத்த ஐசிசி – காரணம் என்ன..?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை உடன் அமலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்றைய தினம் தடை செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தமது கடமைகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் இன்று கூடிய போது…

Read More
நாடு திரும்பிய கிரிக்கெட் அணி – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு…!!

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது. இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது.…

Read More
பனை ஏற்றுமதியில் பல மில்லியன் ரூபா வருமானம் கண்ட இலங்கை..!!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஏழு கோடி 80 லட்சம் ரூபா வருமானம் நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை சர்வதேச சந்தையில் பனை வெல்லம், தேன் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக…

Read More
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்..!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது. அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவும், பல நிர்வாக…

Read More