மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் கிணற்றில் விழுந்து பலி!

நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிருந்த போது வாளி கிணற்றில் விழுந்து…

Read More
மீண்டும் சொந்த மண்ணில் வைத்து நியூஸிலாந்து அணியை தோற்கடித்த இங்கிலாந்து

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி 2க்கு0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தமது…

Read More
கிளிநொச்சியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபாண்டிய முனை பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியைக் கைவசம் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

Read More
எம்.பி.யின் வாகனத்தில் மோதிய பெண் உயிரிழப்பு!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, வென்னப்புவ பகுதியில் பெண் பாதசாரி ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே…

Read More
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; நால்வர் கைது!

-வடக்கு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியிலிருந்து 03 பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் மேலும்…

Read More
தேங்காய் சம்பல் வழங்காத இலங்கை உணவகங்கள்!

நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் தற்போது தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலைக் கொண்டு செய்யப்படும் குழம்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார். சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரிப்பு மற்றும்…

Read More
யாழில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ள நிலையில் அவரது குடும்பத்தார் தேடுதல் நடவடிக்கைகளை…

Read More
கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட்ட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தம்மிட்ட மகேவிட பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மற்றுமொரு…

Read More
உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரும் தனியார் நிறுவனங்கள்!

நாட்டில், உள்நாட்டு உற்பத்தியில் உள்ள சவால்களை காரணம் காட்டி, உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரி, சில தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக வர்த்தக மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின் உள்ளூர்…

Read More
பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி விளக்கம்!

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது குறை கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் அபேவிக்ரம தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாட்டை சீரழித்து அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்வடையும் வரையில் காத்திருந்தவர்கள் தற்பொழுது…

Read More