ஹரிணி அமரசூரிய விட அதிக வாக்குகளைப் பெற்று விஜித ஹேரத் சாதனை !

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளை பெற்று கொழும்பில் முதலிடம் பெற்றார். இதுவே பாராளுமன்ற வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக இருந்தது.

இருப்பினும் அதேசமயம் கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 716 ,715 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்ற வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.

அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ஹரிணி அமரசூரிய 655,289 பெருமளவான விருப்பு வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் விஜித ஹேரத் அதனை முறியடித்து 716 ,715 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • Related News

    பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு!

    யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில்…

    Read More
    யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

    யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் சங்கரன் தோட்டம் கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா!

    இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா!

    பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு!

    பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸில் முறைப்பாடு!

    யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

    யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

    தேங்காய் ஏற்றுமதியின் மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

    தேங்காய் ஏற்றுமதியின் மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

    கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி!

    கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் தம்பதி!

    இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!

    இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு!