![](https://tamilrelaksnews24.com/wp-content/uploads/2024/11/train-1.jpg)
மலையக மார்கத்திலான தொடருந்து சேவை இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாகக் தொடருந்து தினைக்களம் தெரிவித்துள்ளது.
ஹாலிஎல – 26ம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 26ம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக கொழும்பு கோட்டையிலிருந்து எல்ல வரை மாத்திரமே தொடருந்து சேவை இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த மண்சரிவு நேற்று மாலையாகும் போது முற்றாக அகற்றப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் மலையக மார்கத்திலான தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.