முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹன்சிகா செய்யப்போகும் தரமான சம்பவம்…!!

நடிகை ஹன்சிகா திருமணம் ஆன பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்த வருகிறார். அந்த வகையில் தமிழில் மகா மற்றும் பார்ட்னர் ஆகிய இரு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பேசப்படவில்லை.

சமீபத்தில் ஹன்சிகா ரோபோடாக நடித்த மைத்ரி என்னும் வெப் சீரிஸுக்கும் பெரிதான வரவேற்பு கிடைக்கபெறவில்லை. இந்நிலையில் முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு ஹன்சிகா மிகப்பெரிய விஷயத்தை செய்யவிருக்கிறார்.

தொடர்ந்து படங்களிலும் வெப் சீரீஸ்களிலும் நடித்து வரும் இவருக்கு 2024 கிட்டத்தட்ட ஐந்து படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. தெலுங்கில் 105 மினிட்ஸ், மை நேம் இஸ் சுருதி ஆகிய படங்களும் தமிழில் ரவுடி பேபி, கார்டியன், மேன் ஆகிய படங்களும் 2024 ரிலீசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதுபோக இன்னும் சில படங்களிலும் ஹன்சிகா கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில், அடுத்தாண்டு அதிக படங்களை ரிலீசுக்கு வைத்திருக்கும் நடிகையாக இருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வாணி.

இப்படி ஒரே ஆண்டில் ஐந்து படங்களை ரிலீசுக்கு வைத்திருக்கும் ஹன்சிகா இது குறித்து பேசும்போது ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு மற்றும் ஆதரவால்தான் இது சாத்தியமானது என கூறியிருக்கிறார். ஐந்து படங்களை ரிலீசுக்கு வைத்திருக்கும் ஹன்சிகாவின் ஆண்டாக 2024 இருக்க போகிறது.

Related News

காதலியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம் – மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு நடிகர் தான் ஜெயராம். 90களில் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய மகன் காளிதாஸும் ஹீரோவாக நடித்து வருகிறார். காளிதாஸ்…

Read More
பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான் – உறுதியான தகவல்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. என்னதான் இந்நிகழ்ச்சி ஒருபக்கம் சர்ச்சைகளை கிளம்பினாலும் மறுபக்கம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். சக…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

சென்னை மெரினாவில் சிரித்து கொண்டே கேட்ட செந்தில் பாலாஜி.. உடனே செய்த பொன்முடி

சென்னை மெரினாவில் சிரித்து கொண்டே கேட்ட செந்தில் பாலாஜி.. உடனே செய்த பொன்முடி

தீபாவளிக்கு திமுக தலைவர்கள் ஏன் வாழ்த்து சொல்வதே இல்லை? – காரணம் தெரியுமா..??

போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்…!!!

போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்…!!!

இலங்கை பெற்றோர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை…!!

இலங்கை பெற்றோர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை…!!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!