தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானிய அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமுடிவின்போது, பாகிஸ்தானிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 3 விக்கட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை பெற்றிருந்தது.
மேலும் தென்னாபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை பெறுவதற்கு இன்னும் 2 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி பின்னிலையில் இருந்தது.
இந்தநிலையில் இன்றைய மூன்றாம் நாள் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தான் அணி, தமது முதல் இன்னிங்ஸில் 211 ஓட்டங்களை பெற்றது
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 301 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.